‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
கல்கி வார இதழில் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக்க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல தயாரிப்பாளர்கள் முயற்சிகள் செய்தனர். அந்த சமயத்தில் பலவித புராண படங்களும், சரித்திர படங்களும் நிறைய வந்துக்…