தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் ‘ரெய்டு’ திரைப்படத்தின் இசை…
சென்னை:
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும்…