முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வரும் சாக்ஷி அகர்வால்!
சென்னை:
சிறிய கண்கள்... சீரான நாசி... ஒற்றை நாடி... கவர்ச்சியான உதடுகள்... என இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக்ஷி அகர்வால்.…