Salaar Movie Review
ஸ்ருதிஹாசன் அப்பாவிடம் சொல்லாமல் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார். இவர் வருவதை தெரிந்துகொண்ட ஒரு கும்பல் இவரை கடத்த நினைக்கின்றனர். இதை தெரிந்து ஸ்ருதிஹாசனை பிரபாஸிடம் ஒப்படைக்கும் பொறுப்பை மைம்கோபியிடம் கொடுக்கிறார்.…