பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்த சமந்தா நடித்தஆக்ஷன்- த்ரில்லர் திரைப்படம்…
சென்னை:
சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான்…