கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட திரைப்படம் “கோஸ்ட்”
சென்னை:
கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட திரைப்படம் “கோஸ்ட்” அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இயக்குனர் ஸ்ரீனி இந்த படத்தை தலைசிறந்த சண்டை காட்சிகள் நிறைந்த…