சூப்பர்ஸ்டாரின் ஆசியுடன் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவாவின் மகன் கெவின்…
CHENNAI:
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வரும் ஸ்டன் சிவா இன்று தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி…