இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா” – சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர்…
மாடர்ன் இந்திய ஆண்களுக்கான திருமண மற்றும் விழாக்கால ஆடை பிராண்ட் டஸ்வா (Tasva), ABFRL மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய நிறுவனம், தற்போது சென்னை நகரின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தில் எக்ஸ்பிரஸ்…