தணல் சினிமா விமர்சனம்
அஷ்வின் காக்கமனு தன்னுடைய கூட்டாளிகளுடன் காவல்துறை சேர்ந்த அதிகாரிகளை கூட்டாக கொல்வது போல் கதைக்களம் தொடங்குகிறது. சில வருடங்களுக்கு பிறகு புதிய கான்ஸ்டபிளாக பொறுப்பெற்க வரும் அகிலனுடன் (அதர்வா) சேர்த்து ஆறு பேர் காவல் நிலையத்திற்கு…