தண்டேல் சினிமா விமர்சனம்
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்திருக்கும் தண்டேல் படத்தை அல்லு அரவிந்த் வழங்க படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி.
இதில் நாக சைதன்யா – ராஜு, சாய் பல்லவி – சத்யா, பிரகாஷ் பெலவாடி – பாகிஸ்தான் சிறை அதிகாரி , திவ்யா…