ரிபெல் ஸ்டார் பிரபாஸ், புதிய கதைகள் மற்றும் எழுத்தாளர்களுக்காக பிரத்தியேக இணையதளமான ‘தி…
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை…