தீயவர் குலை நடுங்க சினிமா விமர்சனம் :
எழுத்தாளர் ஜெபா (லோகு) மன உளைச்சலுடன் காரில் பயணிக்கும் போது வழியில் விபத்தில் சிக்குகிறார். அப்போது முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் அவரை கொலை செய்கிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் அதிகாரி மகுடபதி (அர்ஜூன்) விசாரிக்கக் களமிறங்குகிறார். அவரது…