திருவள்ளூர் பிரீமியர் லீக் 3.0 இறுதி போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
ஹாக்கி திருவள்ளூர் ஏற்பாடு செய்த நுவோ கிளினிக் திருவள்ளூர் பிரீமியர் லீக் (TPL) 3.0 ஹாக்கி தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்க எக்மோர் எஸ்டிஏடி மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைப்பெற்றது.
இந்த மாபெரும் இறுதிப்போட்டி, ரசிகர்கள் ஆவலுடன்…