V.சாய்பாபு தயாரித்துள்ள ‘மாயத்திரை’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பிரசாந்த்!
சென்னை:
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய்பாபு தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குனர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய T.சம்பத்குமார். இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்காம் பேராசிரியரான இவர்…