ட்ராமா சினிமா விமர்சனம்
ஒரு காரின் டிக்கியில் ஒரு சடலம் இருப்பதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். காரை ஓட்டி வந்தவர்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள். அவர்கள் யார்? டிக்கியில் இறந்தவரை கொன்றது யார்? காரின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் கதை…