‘சேத்துமான்’ புகழ் தமிழ் இயக்கத்தில் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும்…
சென்னை:
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சேத்துமான் திரைப்படம் வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.…