வடக்குப்பட்டி ராமசாமி திரைவிமர்சனம்
இயக்குநர் கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து "டிக்கிலோனா" என்ற படத்தின் மூலம் நகைச்சுவை ட்ரீட் கொடுத்திருந்தார். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தினை கொடுத்துள்ளது.
கதை
1974 ல் நடக்கும் கதை.…