பக்த பிரகலாதா வின் வரலாற்றை பின்னணியாக கொண்டு நன்மை தீமை தெய்வங்களான அதில் அசுரர்களான ஹிரண்ய கசப்பு கொடுமைகளை மக்களும் முனிவர்களும் ஏழு லோக தெய்வங்களும் விஷ்ணு பகவானிடம் இந்த கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்கள் . விஷ்ணு பகவான் தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை எடுத்து அந்த கொடூர அரக்கனை இழுத்துவது தான் இந்த கதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் குழந்தைகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பெரியோருக்கும் புரியும் வண்ணம் 2d 3d தொழில்நுட்பங்களில் வெளிவந்திருக்கும் மகாவதார் நரசிம்மா இந்த திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய அருமையான திரைப்படம் அனைவருக்கும் பிடித்த திரைப்படம் நரசிம்மா அவதாரத்தை தெரியாதவர்களும் இதைப் பார்த்து தெரிந்து கொள்ள அருமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் குமார்.