Live holdem poker Melbourne

  1. Best Way To Play Slots Online: GPUs are a relatively old mining tool and have since been surpassed by ASIC rigs.
  2. Four Winds Casino In Uk - For payments, they have a brilliant selection of withdrawal methods.
  3. Cryptoreels Casino No Deposit Bonus 177 Free Spins: This style is best suited for complete relaxation of the user Jackpot Melbourne gaming.

Can you make a living gambling on slot machines

Eynatten Casino Bonus Codes 2025
Steve Wynn has denied all the allegations leveled against him, and claims that they are part of a plan by his ex-wife Elaine Wynn to publicly slander and destroy him.
Online Blackjack Casino Apps
For Ive noticed that they like to change access to games whenever they like, example.
Bovegas Casino is a top instant play casino that more than deserves its spot on our list of top 10 instant play casinos.

Bloodstained ritual of the night slot machine boss

Dollar Roulette In Uk
After Matchday 15, Everton was sitting in second place.
Uk Gambling License Application
Cleopatra builds on the success of the first game, utilising the exciting concept whereby each bonus round can be very different to the last and offers a new and fresh player experience thanks to its ancient Egyptian theme.
Speket Casino No Deposit Bonus 177 Free Spins

Take a fresh look at your lifestyle.

‘கலைப்புலி’ எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது!

86

CHENNAI:

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து  மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்து உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி   படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.டிம்பிள் ஹயாதி அழுத்தமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை V.மாயபாண்டி மேற்கொள்கிறார்.

ட்ரெயின் (Train) படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன், கல்யாணம் (Knack Studios) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர்கள்:

விஜய் சேதுபதி

டிம்பிள் ஹயாதி

ஈரா தயானந்த்

நாசர்

வினய் ராய்

பாவனா

சம்பத் ராஜ்

பப்லு பிருத்விராஜ்

கே.எஸ்.ரவிக்குமார்

செல்வா சந்திரசேகர்

யூகி சேது

கணேஷ் வெங்கட்ராமன்

கனிஹா

தியா சீதிபள்ளி

சிங்கம் புலி

ஸ்ரீரஞ்சனி

அஜய் ரத்னம்

திரிகுன் அருண்

ராச்சல் ரபேக்கா

தொழில்நுட்ப குழு:

இயக்கம் மற்றும் இசை: மிஷ்கின்

தயாரிப்பாளர்:  ‘கலைப்புலி’ எஸ் தாணு

நிர்வாக தயாரிப்பு  : எல்.வி.ஸ்ரீகாந்த்

ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா

படத் தொகுப்பு: ஸ்ரீவத்சன்

கலை இயக்குனர்: வி.மாயபாண்டி

ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லாம்

படங்கள்: ஜெ.ஹரிசங்கர்

ஒலி வடிவமைப்பாளர்: ஜெஸ்வின் மேத்யூ

நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உதயகுமார்

தயாரிப்பு நிறுவனம்: வி கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத் (V4U மீடியா), Team AIM

V Creations Kalaippuli S Thanu’s next venture starring Vijay Sethupathi, directed by Mysskin commences shoot with pooja

Actor Vijay Sethupathi who has been basking on the success of his recent releases, is all set to join hands with Director Mysskin for the first time. The project is bankrolled by V Creations Kalaippuli S Thanu who’s known for producing some of Tamil cinema biggest blockbusters and cult classics.

Touted to be an action thriller, the story unveils on a train journey, hence the title ‘Train’. Vijay Sethupathi will be seen in a different avatar and has undergone a lot of changes for his looks. Dimple Hayati has been roped in to play a meaty role.

The film also stars Ira Dayanand, Nassar, Vinay Rai, Bhavana, Sampath Raj, Babloo Prithviraj, KS Ravikumar, Yugi Sethu, Ganesh Venkatraman, Kaniha, Diya Seetipalli, Singam Puli, Sriranjani, Ajay Rathnam, Thrigun Arun, Raichal Rabecca and others in supporting roles.

Director Mysskin who has off late been exploring his musical side will be composing the film’s music as well. Fowzia Fathima will be cracking the camera, while Sri Watson will be doing the editing and the production design will be done by V Mayapandi.

The film kick-started shoot with a Pooja ceremony this morning. Director Vetrimaaran, Nadigar Sangam President Nasser, Producer Council members Murali Ramasamy, Radhakrishnan, S Kathiresan, Producer Anbu Chezhiyan, Kalyanam (Knack Studios) and others graced the ocassion and conveyed their best wishes to the team.

CAST:

Vijay Sethupathi

Dimple Hayati

Ira Dayanand

Nassar

Vinay Rai

Bhavana

Sampath Raj

Babloo Prithviraj

KS Ravikumar

Selva Chandrasekar

Yugi Sethu

Ganesh Venkatraman

Kaniha

Diya Seetipalli

Singam Puli

Sriranjani

Ajay Rathnam

Thrigun Arun

Raichal Rabecca

CREW:

Direction & Music: Mysskin

Producer: Kalaippuli S Thanu

Line Producer: LV Srikanth Lakshman

DOP: Fowzia Fathima

Editor: Sri Watson

Art Director: V Mayapandi

Costume Designer:Shaima Aslam

Stills: J Harishankar

Sound Designer: Jeswin Mathew

Executive Producer: R Udayakumar

Production House: V Creations

PRO: Riaz K Ahmed (V4U Media), Team AIM