பார்வை திறன் குறைபாடு கொண்ட 23 நபர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய லயன்ஸ் கிளப் ஆல்பா சிட்டி நண்பர்கள். Read more
தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன் மற்றும் வீர் விவேகா நமோ அகாடமி ஆகியவை இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து இந்திய ஜூடோ கூட்டமைப்பின் ஆதரவுடன் 4 வது தென் மண்டல மகளிர் கேலோ இந்தியா பிரீமியர் லீக் தொடங்கியது. Read more
கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். Read more
சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் வழங்கிய சுயசக்தி விருதுகள் – 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சிம்ரன், கவுதமி உள்ளிட்ட 31 பேர் பெற்றுக்கொண்டனர் Read more