Take a fresh look at your lifestyle.

2023 பொங்கல் அன்று வெளிவர இருக்கும் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம்!

சென்னை: தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும்,…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி…

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’

சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. ‘கேப்டன் மில்லர்’  படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும்…

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!

சென்னை: புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் திரைப்படம்  'ஹாட்ஸ்பாட்'.இப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை ஆண்டனி எழுதுகிறார். 1970 இல் நடக்கும் இப்படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சைக்கோ திரில்லர் வகை படமாகும்.…

‘ட்ரிகர்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை: காவல்துறையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உளவு பார்ப்பதற்காக தனியாக ஒரு போலீஸ் படையை அமைக்கிறார்கள்.  இந்நிலையில் அண்டர்கவர் ஆபரேஷனில் பணியாற்றும் ஆதர்வாவுக்கு, குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பற்றி தகவல் கொடுக்கும்…

‘ட்ராமா’ திரைப்பட விமர்சனம்!

சென்னை: ஒரு கிராமத்தில் இருக்ககூடிய காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக தலைமை பொறுப்பை ஏற்கிறார் ஜெய்பாலா. அதே காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலருடன், மற்றும் ஆண் காவலர்களும் பணிபுரிகிறார்கள். அந்த காவல் நிலையத்தில் சார்லி  …

மலேசியா நாட்டில் கால்பதிக்கும் ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளம்!

மலேசியா மலேசியாவில் ஆஹா தமிழ் OTT தொடங்கப்படுவதற்கான அறிமுக விழா,  கோலாலம்பூர் பார்க் ரோயலில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வினை மலேசிய மனிதவள அமைச்சர், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்…

வி.என்.மூவிஸ் சார்பில் பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் படம்…

சென்னை: பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் படம் "வெங்கட் புதியவன்". வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் இப்படத்தை  தயாரிக்கிறார். வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன்…