இயக்குநர் வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!
RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும்,
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், Vetrimaaran directorial
விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும்…