Take a fresh look at your lifestyle.
Browsing Category

முன்னோட்டம்

வசூலில் சாதனை படைத்து ரசிகர்களின் பாராட்டை குவித்து வரும் ‘அடியே’

CHENNAI: மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த 'அடியே' திரைப்படம், விமர்சன ரீதியாகவும்,…

டிவைன் பிளாக்பஸ்டர்ஸ் வழங்கும் கருணாகரன் நடித்த ‘குற்றச்சாட்டு’- எமோஷனல்…

CHENNAI: எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ள ' குற்றச்சாட்டு  ' படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த  அனுபவம் மிக்கவர். தவிர,…

கெளதம் கார்த்திக்- சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் முதல் பார்வை…

CHENNAI: உணர்வுபூர்வமான கதையுடன் வலுவான உள்ளடக்கம் கொண்ட படங்கள் பார்வையாளர்களின் மனதையும் ஆர்வத்தையும் கவர தவறியதில்லை. தமிழ் சினிமாவில் பல இளம் தலைமுறை இயக்குநர்கள் தங்களது திறமையால் பாக்ஸ் ஆபிசிஸில் வசூலைக் குவித்துள்ளனர். ‘கிரிமினல்’…

“விருஷபா” திரைப்படத்திற்காக இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சியை கடந்த ஒரு மாத…

CHENNAI: நந்த கிஷோரின் "விருஷபா - தி வாரியர்ஸ் ரைஸ்" திரைப்படம் இந்தியாவில் உள்ள மைசூரில் முதல் ஒரு மாத கால ஷூட்டிங்கை முடித்துள்ளது. 22 ஜூலை 2023 அன்று தொடங்கிய படப்பிடிப்பில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், ஸ்ரீகாந்த் மேகா…

மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும்…

CHENNAI: நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ’வெப்பன்’ என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. படத்தில் மற்றொரு…

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘தேவரா’ படத்தில் இருந்து சைஃப் அலிகானின்…

CHENNAI: 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றான 'தேவாரா'வில் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரக்கூடிய இப்படத்தில் சைஃப் அலிகான் ஒரு…

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர்…

CHENNAI: இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனின் உலகைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்- மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின்,  பான் இந்திய திரைப்படம் "டைகர் நாகேஸ்வர ராவ்"  டீஸர் வழியே ஆரம்பமானது புலியின் படையெடுப்பு!! டைகர்…

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பான் இந்தியன் திட்டமான…

CHENNAI: பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியன் படமான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது! உஸ்தாத் ராம்…

இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’…

CHENNAI: அன்பு அனைத்தையும் வெல்லும்! காதலால் ஷாருக்கான் இதயங்களை வென்றார்! ஜவானில் இடம்பெற்ற 'ஹையோடா' என தமிழிலும் , 'சலேயா' என இந்தியிலும், 'சலோனா' என தெலுங்கிலும் தொடங்கும் பாடல் வெளியாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று…