3BHK சினிமா விமர்சனம்
ஒவ்வொரு நடுத்தர குடும்பத் தலைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது இது கற்களை கொண்டும் மணலைக் கொண்டும் கட்டுவது மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் கனவோடு கலந்த ஒரு ஏக்கம் என்பதைத்தான் சொல்லி…