பாம் திரைப்பட விமர்சனம்
காலைகம்மாய் பட்டி அப்படிங்கிற கிராமத்தில் ஒரு பெரிய கல் இரண்டாக உடைந்து விழுகிறது .ஒரு பக்கம் விழுந்த கல்லை இதுதான் எங்கள் சாமி என்று சொல்ல, இன்னொரு பக்கம் விழுந்த கல்லை இதுதான் சக்தி வாய்ந்த எங்கள் தெய்வம் என்று இன்னொரு சாரரும் சொல்ல…