டி என் ஏ (DNA) சினிமா விமர்சனம்
படித்தவர்கள் உள்ள குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து தன் காதல் தோல்வியால் குடிக்கு அடிமையாகி கஷ்டப்படும் மகனாக அதர்வா இந்த படத்தில் நல்லதொரு நடிப்பை காட்டி இருக்கிறார். இந்த சூழலில் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் அவன் திருந்திடுவான்…