‘வெந்து தணிந்தது காடு’ திரைபட விமர்சனம்!
திருச்செந்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி எனும் கிராமத்தில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார் சிம்பு. அந்த வறட்சியான கிராமத்தில் வாழும் சிம்பு, பிழைப்புக்காக மும்பைக்கு செல்கிறார். அங்கு தமிழர் நடத்தும் உணவகம் ஒன்றில் வேலைக்கு சேருகிறார்.…