‘கிளாஸ்மேட்ஸ்’ சினிமா விமர்சனம்
குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டை கெடுக்கும்.. குடிப்பழக்கத்தால் தானும் அழிந்து இந்த சமுதாயத்தையும் சீரழிக்கிறார்கள் என்பதை விளக்கும் அருமையான கருத்துள்ள படம் தான் கிளாஸ்மேட்,
ஹீரோ அங்கையற்கண்ணன் ஆல்கஹாலுக்கு அடிமையானவர்.…