வா வாத்தியார் சினிமா விமர்சனம்
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் வா வாத்தியார் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் நலன் குமாரசாமி.
இதில் கார்த்தி – ராமேஸ்வரன் (அ) ராமு வாத்தியார், கிருத்தி ஷெட்டி – வூ , ராஜ்கிரண் – பூமிப்பிச்சை, சத்யராஜ்…